100% Natural
இனிமையான இல்லறத்திற்கு தாம்பத்திய உறவே அச்சாணி. ஆனால், சில ஆண்கள் தாம்பத்தியத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், நம் பாரம்பர்ய உணவு பழக்கங்கள் மாறியது மட்டுமின்றி வேதி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் விளைவிக்கப்படும் உணவுகளையே நாம் உட்கொள்வதாலும், புகைபிடித்தல், குட்கா, பான்பராக், ஹான்ஸ் போன்ற புகையிலை உபயோகம், மதுப்பழக்கம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களும், முக்கியமாக வாகனங்கள் வெளியேற்றும் புகை யும் ஆண்களின் செயல் திறனை குறைக்கின்றன. குறிப்பாக தம் இணையுடன் உடல் உறவு கொள்ளும் தருணங்களில், சீக்கிரமே சோர்ந்து விடுதல், விரைப்பு குறைவு ஆகிய இரு பெரும் பிரச்சினைகளை நம்மில் பலர் எதிர் கொண்டு வருகிறோம். ஆணுடைய உருப்பு பலவீனமாகவும், விரைப்பு குறைவாகவும் உள்ள நிலையில் எந்த ஒரு ஆணாலும் தன் இணையுடன் உறவு கொள்ள இயலாது. விரைப்பு இல்லாத காரணத்தால் தன் உருப்பை பெண் உருப்புக்குள் நுழைக்கவே இயலாத நிலையும் சில சமயங்களில் ஏற்படும். பொதுவாக மாசு காற்று, புகை, அதிக கொழுப்பு, மிகையான சுண்ணாம்பு சத்து ஆகியவை நம் நரம்புகளின் ஓரங்களில் படிந்து, இரத்த ஓட்...